sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார் டயர் வெடித்து ஒருவர் பலி

/

கார் டயர் வெடித்து ஒருவர் பலி

கார் டயர் வெடித்து ஒருவர் பலி

கார் டயர் வெடித்து ஒருவர் பலி


ADDED : அக் 08, 2011 10:50 PM

Google News

ADDED : அக் 08, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 34.

இவரது மகன்கள் நெடுஞ்சாலையில் உள்ள மடத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை தேடி சக்திவேல் தனது சைக்கிளில் அய்யர்மடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழி சென்ற இண்டிகா காரின் முன் சக்கர டயர் வெடித்தது. கட்டுப்பாடு இழந்த கார், சக்திவேல் மீது மோதி அதே இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிகின்றனர்.










      Dinamalar
      Follow us