sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளிகளுக்கு விடுமுறை

/

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை


ADDED : அக் 13, 2011 10:13 PM

Google News

ADDED : அக் 13, 2011 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்., 17ல், தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு அன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 19 ல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் தேர்தலுக்கு முந்தைய நாளும் விடுமுறை. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்தல் முதல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, விடுமுறைவிடப்பட்டுள்ளது என, முதன்மை கல்வி அலுவலர் அசோகன் தெரிவித்துள்ளார்.










      Dinamalar
      Follow us