sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை

/

சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை

சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை

சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை


ADDED : ஆக 06, 2011 10:47 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:மாவட்டத்தில் பயன்படாதநிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆத்தூர் தாலுகா பிள்ளையார்நத்தம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார வளாகங்களை கலெக்டர் நாகராஜன் ஆய்வு செய்தார்.

பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாவட்டத்தில், 306 ஊராட்சிகள், 23 பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள், பொது சுகாதார வளாகங்களில் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு இரண்டு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாசில்தார் செல்லத்துரை, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் மோகன்ராஜ், சேகர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us