sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 06, 2011 10:50 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:புதிய காஸ் இணைப்பு பெற சில பொருட்களை வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தும் ஏஜன்சிகளை கண்டித்து, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

இளைஞரணி தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் முனியப்பன் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் பழனிச்சாமி பேசினர். ஒன்றிய பொது செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us