sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சலவை தொழிலாளர் சங்க கூட்டம்

/

சலவை தொழிலாளர் சங்க கூட்டம்

சலவை தொழிலாளர் சங்க கூட்டம்

சலவை தொழிலாளர் சங்க கூட்டம்


ADDED : ஆக 06, 2011 10:52 PM

Google News

ADDED : ஆக 06, 2011 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:மாவட்ட சலவைத்தொழிலாளர்கள் சங்க கூட்டம், பாளைமேடு கிளைத்தலைவர் முருகன் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.பொதுக்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா வரவேற்றார்.மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் நாகவேல் பேசினர். விலைவாசி உயர்வால் சலவை, அயனிங் விலையை உயர்த்துவது; சலவைத்தொழிலாளர்களுக்கு உள்இடஒதுக்கீடு 5 சதவீதம் வழங்கவேண்டும் என, அரசை கேட்டுக்கொள்வது, என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர் அன்னர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us