/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
ADDED : செப் 04, 2011 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு ஐ.டி.ஐ.,யில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை, வரும் 16ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்கள்: பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், தோல்
பொருள் உற்பத்தியாளர்- தலா ஒரு இடம். காலணி உற்பத்தியாளர்- 8, கம்மியர்-
6. இவற்றிக்கு விண்ணப்பிக்க செப்., 16 வரை கால நீடிப்பு
செய்யப்பட்டுள்ளது. தகுதி குறித்த விபரங்களுக்கு முதல்வரை தொடர்பு
கொள்ளலாம்.

