sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாக்காளர் பட்டியல் வெளியீடு

/

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு


ADDED : செப் 20, 2011 10:46 PM

Google News

ADDED : செப் 20, 2011 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:உள்ளாட்சி தேர்தலுக்கான, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் நாகராஜன் வெளியிட்டார்.வாக்காளர் விபரம்: ஊரகப் பகுதி: 4,86, 316 ஆண்கள், 4,83,631 பெண்கள் என, 9,69,947 வாக்காளர்கள்.நகராட்சிகள்: 1,08,522 ஆண், 1,09,132 பெண் என, 2,17,654 பேர்.பேரூராட்சிகள்: 1,17,976 ஆண், 1,18,473 பெண் என, 2,36,449 பேர்.

நகராட்சி, பேரூராட்சிகளில் 646 ஓட்டுச்சாவடி; ஊராட்சிகளில் 2,046 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வளநாட்டுத்துரை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சாய்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், மோகன்ராஜ், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us