sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்

/

கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்

கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்

கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்


ADDED : அக் 11, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர் : ''துப்புரவு பணியில் கூட கான்ட்ராக்ட் விட்டு, மத்திய, மாநில அரசுகள் கமிஷன் பெறுகின்றன,'' என, இந்திய கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு பேசினார்.

வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர் சந்திரசேகரன், வார்டு வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது: மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை சுகாதாரத்தை காக்க துப்புரவு பணியாளர்களை நியமிக்கவில்லை. இப்பணியை கான்ட்ராக்ட் விட்டு கமிஷன் பெறுகின்றனர். நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி அப்பகுதி மக்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கி, பிறகு பணிகளை தொடர வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, நிர செயலாளர் தண்டாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us