தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் நாளைய (நவ.15)நிகழ்ச்சி

திண்டுக்கல் நாளைய (நவ.15)நிகழ்ச்சி

திண்டுக்கல் நாளைய (நவ.15)நிகழ்ச்சி


ADDED : நவ 14, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கந்த சஷ்டி விழா

முருகன் கோயில், பழநி, நடைதிறப்பு அதிகாலை 4:00 மணி, விளா பூஜை அதிகாலை 4:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, தங்கச் சப்பரம் காலை 12:30 மணி, சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணி, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் மாலை 3:00 மணி, கிரிவீதியில் சூரசம்ஹாரம் மாலை 6:00 மணி, ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா இரவு 9:00 மணி.

திரு ஆவினன்குடி கோயில், பழநி, நடைதிறப்பு காலை 6:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி.

சூரசம்ஹாரம்

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், மாலை 4:00 மணி.

தண்டயுதபாணி சுவாமி கோயில், ஒய்.எம்.ஆர்.பட்டி, திண்டுக்கல், மாலை 4:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாக சுப்பிரமணிய சுவாமி சன்னதி, திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி.

நந்தீஸ்வரர் கோயில் வளாக பாலமுருகன் சன்னதி,எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை

ஐயப்பன் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30 மணி.

பகவத் கீதை வகுப்பு, ஸ்ரீ ராதா கோவிந்தா கோயில், கருவார்பட்டி, அய்யலுார், மதியம் 12:30 மணி.

பொது

கண் மருத்துவ முகாம், வித்யோதயா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகம், தோப்புபட்டி, எரியோடு, ஏற்பாடு: வினாயகா எஜூகேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட், காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us