/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை ஆடித்திருவிழா ஆக.5 ல் கொடியேற்றம்
/
வடமதுரை ஆடித்திருவிழா ஆக.5 ல் கொடியேற்றம்
ADDED : ஜூலை 29, 2011 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா ஆக., 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆண்டுதோறும் 13 நாட்கள் விழா நடக்கும். அன்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாள்தோறும் இரவு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஆக., 11; தேரோட்டம் ஆக.,13 ; முத்துபல்லக்கு ஆக. 15 ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஆக., 8 முதல் 15 வரை, மாட்டுச்சந்தை நடக்கும்.