sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்

/

 மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்

 மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்

 மாற்றுத்திறனாளிகள் ரோடு மறியல்


ADDED : பிப் 12, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 2வது நாளாக திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் ஸ்டாலின், ராமுத்தாய், கருப்புச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பகத்சிங் பேசினார். தொடர்ந்து அவர்கள், பஸ் ஸ்டாண்ட் முன் அமர்ந்து ரோடு மறியல் செய்தனர்.

அனுமதி இன்றி ரோடு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 387 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்து பின் மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us