/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : மார் 29, 2025 05:47 AM
நத்தம்: நத்தத்தில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கண்ணன் பஸ் ஸ்டாண்ட், மூன்றுலாந்தர், அவுட்டர் பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, ஜெ.பேரவை செயலாளர் யூசுப்அன்சாரி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் மூங்கில்பட்டி கண்ணன் பொன்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் குப்பான் கலந்து கொண்டனர்.