தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி


ADDED : ஏப் 06, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 7 வயது முதல் 70 வயதுடையோருக்கான செஸ் போட்டிகளை மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் புருஷோத்தம்மன் துவக்கி வைத்தார்.

துணைத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் அப்துல்நாசீர், இணைச் செயலாளர் ரமேஷ் குமார், ரோட்டரி கிளப் செயலாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.

7 சுற்றுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 4 பேர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை நடக்கும் மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us