தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்ட யோகாசன போட்டி

 மாவட்ட யோகாசன போட்டி

 மாவட்ட யோகாசன போட்டி


ADDED : ஆக 09, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

6 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. ஒட்டன்சத்திரம், வடமதுரை என மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ, -மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆகர்ன தனுார் ஆசனம், ஏக பாத சிகந்தாசனம், சக்கராசனம், தனூர் ஆசனம், கர்ப்ப பிண்ட ஆசனம், மச்சியாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை மாணவ, -மாணவிகள் செய்து அசத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us