தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குட்டையில் விழுந்து வாலிபர் பலி

குட்டையில் விழுந்து வாலிபர் பலி

குட்டையில் விழுந்து வாலிபர் பலி


UPDATED : ஆக 08, 2026 10:27 PM

ADDED : ஆக 08, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 10:27 PM ADDED : ஆக 08, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:நீலகிரி கூடலுாரை சேர்ந்தவர் ராஜா மகன் அருண் 26.

இவர் பாச்சலுார் செம்பிரான்குளம் தனியார் எஸ்டேட்டில் விவசாய பணிக்கு வந்தார். நண்பர்களுடன் சென்றவர் அங்குள்ள பண்ணைக்குட்டையில் தவறி விழுந்து பலியானார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us