ADDED : ஏப் 26, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரையில் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் செயலாளர் சுப்பையன் தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் முனியப்பன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், சுப்புராமன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுப்பிரமணி, ஜீவானந்தம், மாவட்ட பிரதிநிதி ராமசாமி பங்கேற்றனர்.
கிளை வாரியாக இளைஞரணி அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் நியமிப்பது , மாணவரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

