/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்
/
தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 25, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் தனியார் மண்டபத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை , நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தமிழ் குமரன், சக்திவேல், பேரூர் செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார்  பேசினார்.  மாவட்ட அவைத்தலைவர் செல்லமுத்து, மாவட்ட பொருளாளர் புளியம்பட்டி திருமுருகன், செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் பங்கேற்றனர்.

