sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தி.மு.க., கபடி போட்டி

/

தி.மு.க., கபடி போட்டி

தி.மு.க., கபடி போட்டி

தி.மு.க., கபடி போட்டி


ADDED : ஏப் 23, 2025 05:40 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்துறை : செந்துறை அருகே சித்திரைகவுண்டன்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பெண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது.

35-க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை அரியலுார் அணி, 2-ம் பரிசை கரூர் அணி, 3-ம் பரிசை பொள்ளாச்சி அணி, 4-ம் பரிசை - கோவில்பட்டி அணி வென்றன. இதற்கான பரிசளிப்பு விழா வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் பரிசு ,கோப்பை , கேடயங்களை வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us