/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 21, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரை அவமரியாதை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் முன் தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன் உள்பட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.