ADDED : மே 19, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் புலியூர்நத்தத்தில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு, மாவட்ட அவைத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், சிவபாக்கியம் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், பிரதிநிதிகள் சண்முகம், சத்தியன், தங்கராஜ், முன்னாள் தலைவர் பூரணம் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.