sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தி.மு.க., பொதுக்கூட்டம்

/

 தி.மு.க., பொதுக்கூட்டம்

 தி.மு.க., பொதுக்கூட்டம்

 தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : பிப் 16, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுாரில் வேடசந்துார் தொகுதி தி.மு.க., சார்பில், 'தமிழ்நாடு தலைகுனியாது' தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையன், பாண்டி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கருப்பன்

வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி, மாவட்டத் துணை செயலாளர் ராஜாமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றியச் செயலாளர்கள் சாமிநாதன், கவிதா, நகரச் செயலாளர்கள் கணேசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us