/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முடியாது என எதையும் விட்டு விடாதே; மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பிய கலெக்டர்

ADDED : பிப் 27, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கலெக்டர் சரவணன் அனுப்பிய வாழ்த்து அட்டையில் கூறியிருப்பதாவது:
12 ஆண்டுகால பலனை அடைய நீ எழுதப்போகும் பொதுத்தேர்வு இது. தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் இத்தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெறவும், தொடர்ந்து உயர்கல்வி பெற்று நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தேர்வு உந்தன் வாழக்கையின் ஒரு பகுதியே, முடியாது என எதையும் விட்டு விடாதே, முயன்றுபார் நிச்சயம் உன்னால் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.