தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இரட்டையர் இறகுப்பந்து போட்டி

இரட்டையர் இறகுப்பந்து போட்டி

இரட்டையர் இறகுப்பந்து போட்டி


UPDATED : அக் 15, 2026 07:57 PM

ADDED : அக் 15, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:57 PM ADDED : அக் 15, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: உலக மனநல தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இந்திய சிறப்பு பொது மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளைகள் சார்பில் இரட்டையர் இறகுப்பந்து போட்டி ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.

பட்ஸ் கல்வி குழும தலைவர் பொன் கார்த்திக், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மூத்த ஆலோசகர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹெரால்டு ஜாக்சன் பரிசுகள் வழங்கினார். சன் சட்டில் கிளப் செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். ‘விளையாட்டும் மன அமைதியும்’ என்ற தலைப்பில் விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us