/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகலாம்
/
2 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகலாம்
ADDED : மார் 07, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை காலங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். வெளியில் பயணம் செய்யும் நபர்கள் தோல் பாதிப்படையாமல் இருக்க அதற்கான லோசன்களை பயன்படுத்த வேண்டும். ஊட்டச்சத்துள்ள பழங்கள் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். உணவில் காரத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். குடற்புண் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
டாக்டர் ஷ்யாம் கிளமேண்ட், பழநி.

