sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்

/

 தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்

 தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்

 தண்ணீர் ஓடையில் குவியும் குப்பையால் மாசடையும் குடிநீர்


ADDED : பிப் 08, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் நன்னீர் ஓடையில் கொட்டப்படும் குப்பையால் குடிநீர் மாசடைந்துள்ளது.

கொடைக்கானல் மனோரத்தினம் சோலை அணைப்பகுதியிலிருந்து உருவாகும் நன்னீர் ஓடையை மறித்து நகராட்சி செல்லப்புரம் பகுதியில் தடுப்பணையை கட்டமைத்துள்ளது. இதிலிருந்து பாம்பார்புரம் , நகர் பகுதிக்கு 2002 முதல் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மனோரத்தினம் சோலை அணையில் இருந்து வரும் நீரோடையில் கட்டுமான குவியல் ,குப்பை குவிக்கப்படுவதால் மாசடைந்துள்ளது. மேலும் தடுப்பனையும் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது.

நீர்வரத்து பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து சுருங்கி உள்ளது. குடிநீர் ஆதாரமான இந்த ஓடையில் உள்ள குப்பையை அகற்றி சுகாதாரமான தண்ணீர் சப்ளை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us