ADDED : ஆக 29, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் ட்ரோன் தரவு செய்லாக்கம் குறித்த பயிற்சி பட்டறை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது.
புவிசார் தகவல் தொழில்நுட்ப மைய இயக்குனர் முத்துக்குமார் வரவேற்றார். ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முத்துராமன்,மேலாண்மை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ,பேராசிரியர்கள் வெங்கட்ரவி, ராஜேஸ்வரி பேசினர். தனியார் நிறுவன மூத்த பொறியாளர் அஜித்குமார், பைலட் திருமலை பயிற்சி அளித்தனர்.

