/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மஞ்சம்பட்டியில் டி.எஸ்.பி., ஆய்வு
/
மஞ்சம்பட்டியில் டி.எஸ்.பி., ஆய்வு
ADDED : ஜன 14, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் ஊராட்சியில் ரோடு வசதியில்லாத மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம்,கீழானவயல் சென்ற
டி.எஸ்.பி., மதுமதி அங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு இளம் வயது திருமணம் , போதை பொருள் நடமாட்டம், கல்வி அறிவு பெறுதல், பொருளாதார ரீதியாக உயர்வடைதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.

