/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டி.வி.ஆர்.நினைவு மருத்துவ முகாம்
/
டி.வி.ஆர்.நினைவு மருத்துவ முகாம்
ADDED : டிச 24, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவாக சாம் விஜயா மருத்துவ ஆலயம்,வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் திண்டுக்கல் கரூர் ரோடு ஆர்.வி.எஸ்.நகர் சாம் விஜயா மருத்துவ ஆலயத்தில் நடந்தது.
இந்திய செஞ்சிலுவை சங்க அவைத்தலைவர் காஜாமைதீன் தலைமை வகித்தார். டாக்டர் சாம் இளங்கோ முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ராஜகோபால், ஞானகுரு, மருத்துவமனை மேலாளர் சதக்கத்துல்லா பங்கேற்றனர். 200க்கு மேலானவர்கள் பயனடைந்தனர்.