ADDED : மே 08, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: காணப்பாடி மாலப்பட்டி எரபொம்மன்செட்டிக்குளத்தில் முறைகேடாக மண் அள்ளி கொண்டிருந்த இயந்திரத்தை பிடிக்க வடமதுரை போலீசார் சென்றனர்.
அதன் டிரைவர் மாலப்பட்டி பாண்டியன் 38, இயந்திரத்தை விட்டு விட்டு தப்பினார்.