ADDED : ஜூன் 01, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர குழு உறுப்பினர் சின்னப்பன் ஜோசப் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் ஒன்றிய, நகர விஸ்தரிப்பு பகுதிகளில் சாக்கடை கால்வாயுடன் கூடிய ரோடு அமைக்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.