ADDED : பிப் 08, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: செம்பட்டி ஆதிலட்சுமிபுரத்தில் பிரிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்விக்கண்காட்சி நடந்தது. எம்.வி.எம்.கல்லுாரி உதவி பேராசிரியர் வேதராஜ் துவக்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார் பார்வையிட்டார். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் சமூக அறிவியல் அனைத்துப் பாடங்களையும் தழுவி கண்காட்சி அமையப்பெற்றது. பெற்றோர்களும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினர்.