UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
நத்தம்: புரட்டாசி மாத ஏகாதசியை முன்னிட்டு நத்தம் கோவில்பட்டி வேணுராஜகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கும் பாமா, ருக்குமணி தாயாருக்கும் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் துளசி மாலை சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
