UPDATED : அக் 23, 2026 04:55 AM
ADDED : அக் 22, 2026 06:26 PM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் கோவில்பட்டி பாமா ருக்குமணி சமேத வேணுராஜகோபால சுவாமி கோயிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும், தாயாருக்கும் 16 வகையான திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் துளசி மாலைகளை செலுத்தி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
