நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் சந்தனக்கருப்பு சுவாமி கோயில் பின்புறம் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது.
தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் முதியவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் -கோவில்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 55, என்பது தெரிந்தது நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.