ADDED : அக் 18, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது.
வேலம்பட்டி வி.ஏ.ஓ., அளித்த புகாரில் நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
