/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமியிடம் சில்மிஷம் முதியவர் கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் முதியவர் கைது
ADDED : மார் 27, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: விருவீடு சந்தையூரை சேர்ந்தவர் பம்பையன் 75. விருவீட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமியை அழைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
சிறுமி தாயாரிடம் கூற நிலக்கோட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் குருவத்தாய், போக்சோவில் பம்பையனை கைது செய்தார்.