ADDED : ஜூன் 27, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்தன் 75. நேற்று முன்தினம் அதே பகுதி காளியம்மன் கோயில் அருகில் நடந்து சென்ற போது
தென்னம்பட்டி சுந்தரபாண்டியன் பால் வேனை திருப்ப பின்புறமாக இயக்கிய போது முத்தன் மீது மோதியதில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.