sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விபத்தில் முதியவர் பலி

/

 விபத்தில் முதியவர் பலி

 விபத்தில் முதியவர் பலி

 விபத்தில் முதியவர் பலி


ADDED : டிச 22, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை ஆண்டிமாநகரை சேர்ந்தவர் மகாமுனி 79. ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு ஊழியர் பெற்றவர்.

டிச.16ல் திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச்சாலையில் வடமதுரை மின்வாரிய அலுவலக ரோடு சந்திப்பு பகுதியில் டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

சிகிச்சை பலனின்றி நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us