/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் விபத்தில் முதியவர் பலி
/
டூவீலர் விபத்தில் முதியவர் பலி
ADDED : நவ 23, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் 55.இவரது மனைவி தமிழ்ச்செல்வி 50. நவ.16 ல் நத்தம்-தாலுகா அலுவலகம் அருகே டூவீலரில் வந்த போது சீரங்கம்பட்டியை சேர்ந்த அழகுசாமி 60, மீது மோதியது.
இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். தமிழ்ச்செல்வி நேற்று முன்தினம் இறந்த நிலையில் அழகுசாமி நேற்று இறந்தார். நத்தம் விசாரிக்கின்றனர்.

