ADDED : நவ 11, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ராசு 65.
காய்கறிகள் வாங்கிக் கொண்டு டூவீலரில் ஊர் திரும்பினார். மோர்பட்டியில் முன்னால் சுக்காம்பட்டி பூசாரிபட்டி கார்த்திக்ராஜா 30, ஓட்டிச்சென்ற டூவீலருடன் இவரது டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த ராசு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.
