ADDED : நவ 11, 2026 06:36 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி கூட்டுறவு சங்க ஏல மையத்தில் புதன்கிழமைதோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 டன் கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். முதல்தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.151க்கும், குறைந்தபட்சமாக ரூ.148க்கும் ஏலம் போனது.
