தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்களுக்கு பூட்டு

போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்களுக்கு பூட்டு

போக்குவரத்துக்கு இடையூறான வாகனங்களுக்கு பூட்டு


UPDATED : நவ 11, 2026 06:34 PM

ADDED : நவ 11, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:34 PM ADDED : நவ 11, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விதிகளை கடைபிடிக்க மாநகராட்சி, போலீஸ் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எச்சரிக்கையை மீறி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ், பஸ் வரும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 20க்கும் மேற்பட்ட டூவீலர்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.

விதிமீறலாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டூவீலர்கள், வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us