sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வேன் மோதி மூதாட்டி பலி

/

வேன் மோதி மூதாட்டி பலி

வேன் மோதி மூதாட்டி பலி

வேன் மோதி மூதாட்டி பலி


ADDED : மே 05, 2025 05:04 AM

Google News

ADDED : மே 05, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : டி.கூடலுார் ஊராட்சி மடையப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள்70.

இவர் தனது பேத்தி சரண்யாவுடன் டி.கூடலுார் கடை வீதிக்கு சென்று விட்டு லந்தக்கோட்டை பிரிவு அருகே ரோட்டை கடக்க நின்றனர்.

அப்போது கரூர் - திண்டுக்கல் நோக்கி சென்ற கேரளா இடுக்கி தோண்டிமலை ஆனந்தராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேன் மோதியது.

முத்தம்மாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us