ADDED : மார் 15, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் முன் நின்று ஊபுகைப்படங்கள் எடுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து வாக்காளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தேர்தல் தாசில்தார் சரவணன் பங்கேற்றனர்.

