ADDED : ஆக 10, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக யானைகள் தினம் தலைமையாசிரியர் ஆனந்தகார்த்திக் தலைமையில் நடந்தது.
யானைகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடு செய்தார்.