ADDED : அக் 05, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
ரோடுகளை பாதுகாக்கவும், விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யவும், நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மணல் மூடைகள், சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கான கருவிகள், மண்அள்ளும் இயந்திரங்கள்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை வேடசந்துார் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவி பொறியாளர் தினேஷ்பாபு ஆய்வு செய்தனர்.