ADDED : ஜூன் 08, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை : சித்தையன்கோட்டை பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
தலைவர் போதும்பொண்ணு தலைமை வகித்தார். செயல்அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தார்.பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுர வினியோகம், ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடந்தது. மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.