நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வேலாயுதம்பாளையத்தில் சின்னக்கம்மாள் கோயில் மாலை கும்பிடு விழா 3 நாட்கள்நடந்தது. கரகம் பாலித்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல், கும்மியாட்டம், நாடகம் என பாரம்பரியமான நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று மாலை சுவாமி மாடுகள் எனப்படும் சலகருது மாடுகளின் ஓட்டப் பந்தயத்துடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை வேலாயுதம்பாளையம் கிராம மக்கள்செய்திருந்தனர்.