/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் வீரர்கள் சங்கம் அறிக்கை
/
முன்னாள் வீரர்கள் சங்கம் அறிக்கை
ADDED : மார் 16, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்ட துணை ராணுவ படை நலச்சங்க செயலாளர் அழகேசன் அறிக்கை : மத்திய போலீஸ் கேண்டீன் இணைப்பில் பொருட்கள் வாங்கும்போது சி.ஏ.பி.எப்., பணியாளர்களுக்கு 50 சதவித ஜி.எஸ்.டி., உதவியை மத்திய அரசு வழங்கியதை வரவேற்கிறோம்.
இந்த சேவைகளை பி.பி.ஆர்.டி., என்.சி.ஆர்.பி., உட்பட மத்திய பிற அமைப்புகள் பயன்படுத்தி வீட்டு, மளிகை, வாகன, பொருட்களை பெற்று பயன்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

