/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பி.ஆர்.ஜி., பள்ளியில் கண்காட்சி
/
பி.ஆர்.ஜி., பள்ளியில் கண்காட்சி
ADDED : பிப் 13, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராமச்சந்திரா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பி.ஆர்.ஜி .வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் பங்கேற்றார். கடல் சார் உயிரினங்களின் உணவு வகைகள், நெல் வகைகள் ,சேவல் , நாட்டு மாடுகள், ஆடு, குதிரை உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றது.
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 4000 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ரஞ்சிதம், பள்ளி ஆட்சி குழு உறுப்பினர் பாபு, செயலர் கிரிநாத், பவிதா, நிர்வாகி பிருந்தா தேவி பங்கேற்றனர்.